இருவிரல் பிடியில் பெருவிரல் அணைப்பில் இளஞ்சூடு உணர்ந்திட்ட உள்ளங்கைகள்
நின்றாடும் ஆவியின் மென் பரவலில் நாசியடையும் ஏல தேயிலையின் நறுமணம்
தேநீர் பிரியம்😍