ஐ சூஸ் ஆல்வேஸ் ப்ளூ லேடி தோள் குலுக்கி தன் பிராண்டு பெர்ப்யூம் கிடைக்காத ஏமாற்றத்தை உதடு பிதுக்கி சலிப்புடன் சொல்பவளிடம் எப்படிச் சொல்வேன் அவள் வாசம் எனக்குள் முழுவதுமாய் அப்பிக்கிடப்பதை!!!!!!