மனுசத்தனம் சாகாத சக உறவாய் ... நீ உன்னை நிரப்பிவிடுகிறாய் என் பொழுதுகளில் ..
கரைந்து போகா வாசமொன்றை அவை பிரத்யேகமாய் வைத்திருக்கின்றன..
என் மகவுகான என் அமுதைப் போல்.... பரிசுத்தமாய்!!!!!!!
#நட்பதிகாரம்